Advanced International Journal for Research

E-ISSN: 3048-7641     Impact Factor: 9.11

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 6, Issue 5 (September-October 2025) Submit your research before last 3 days of October to publish your research paper in the issue of September-October.

Medical scientific ideas in literature

Author(s) Dr. V.Sivasankar -, Dr. Dr. V.C. Srinivasan -, Dr. Dr. Srinagaboshini Arangaraj -
Country India
Abstract இயற்கையுடன் போராடி இயற்கையோடியைந்த வாழ்வியல் நிலையைக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். இயற்கை வாழ்வில் தம் நுட்பமான அறிவுத்திறத்தால் தாம் கண்ட அறிவியல் உண்மைகளை மக்கள் அனைவருக்கும் பொதுவாக இலக்கியங்களில் பதிவுசெய்துள்ளனர். அன்பு, ஆளுமை, காதல், வீரம், கடமை எனப் பன்முக உணர்வுகளைப்பதிவு செய்த நம் தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் சார்ந்த அறிவியலைத் தேடும் முயற்சிதான் இக்கட்டுரையின் நோக்கமாகும். இயற்கை வாழ்வினை வாழ்ந்த காலத்தில் நோய்‌களின் தாக்கம் என்பது மிகக்குறைவே. ஆனால் அறிவியல் யுகம் என்றும் ,தமிழை அறிவியல் தமிழ் என்றும் கூறும் நவீன காலத்தில் மருத்துவம் சார்ந்த தேவைகள் அதிகம், இருப்பினும் வருமுன் காத்து வாழ்ந்த தமிழர்களின் தமிழ் இலக்கியங்கள் கூறும் மருத்துவ அறிவினை இனிக் காண்போம்.
தாவரங்களுக்கு உயிர் ,உணர்வு, அறிவு உள்ளன என்பதை தாவரவியல் அறிஞர்கள் உலகத்திற்கு உணர்த்தும் முன்னரே உலக உயிர்கள் அனைத்தையும் ஆறுவகையில் அடக்கி காண்பித்தவர் தொல்காப்பியர் (தொல்.பொருள்.மரபு ; ೬೩೫) இதனை நோக்கின் தொல்காப்பியர் காலத்தில் தாவரவியல், உடற் கூற்றியல் போன்ற அறிவியல் துறைகள் மேம்பட்டிருந்தமை புலனாகின்றது.
Keywords தமிழ் இலக்கியம், மருத்துவம், தொல்காப்பியம், தாவரவியல், உடற்கூற்றியல், மூலிகை அறிவு, இயற்கை வாழ்வியல், மருத்துவ மரபு
Field Sociology > Linguistic / Literature
Published In Volume 6, Issue 4, July-August 2025
Published On 2025-08-31
DOI https://doi.org/10.63363/aijfr.2025.v06i04.1135
Short DOI https://doi.org/g92pmn

Share this